பாடக்கருத்துக்களை மாணவர்களிடம் வலுப்படுத்த &
வளப்படுத்துவதற்கான
எளிய
Online செயல்பாடுகள் &
விளையாட்டுகள் & மதிப்பீடுகள்
&
பாடப்புத்தகம் சார்ந்த எளிய செயல்பாடுகளை உள்ளடக்கிய சுயகற்றலுக்கான படைப்புகளை மாணவர்களுக்கும் அளிக்கும் முயற்சியாக நாங்கள் சில வளங்களை பயன்படுத்தி Online Contentகளை உருவாக்கி , தொகுத்துள்ளோம்.
Prepared and Developed by
Tr.இரா.ஜெகநாதன் ,
இடைநிலை ஆசிரியர் ,
போளூர் ,
திருவண்ணாமலை மாவட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம்.
Tr.ஆ.கார்த்திக்ராஜா ,
இடைநிலை ஆசிரியர் ,
புவனகிரி ,
கடலூர் மாவட்டம்.
கடலூர் மாவட்டம்.
வகுப்பறையில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி,
எளிமையான இனிமையான சூழ்நிலையை
மாணவர்களுக்கு உருவாக்கிதருவது
ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே.
எனினும் தாங்கள் அவ்வாறு முயற்சிசெய்து உருவாக்கியதை
பிறர் பயன்பட பகிர்ந்தவரகளுக்கு பாராட்டுகள்.
Supported By